Happy New year 2015 Quotes in Tamil
Happy new year Quotes
Celebrate life… Celebrate new beginning… Happy Tamil New year to you! வாழ்கையை கொண்டாடுங்கள்… புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்… உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
It’s tamil new year! Time for celebration and cheer! Have fun with family and enjoy. As this auspicious holiday brings prosperity and joy! இது தமிழ் புத்தாண்டு! சந்தோசத்திற்கும் கொண்டாடதிற்குமான தருணம் இது! குடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள். இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்கு மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்
A:D:V:A:N:C:E: :::H:A:P:P:Y::: ::::N:E:W::::Y:E:A:R:::: :2:0:1:4: :T:O: :Y:O:U: :A:N:D: :T:O: :Y:O:U:R: :::F:A:M:I:L:Y::: Advance New Year Sms
Abundance Happiness Prosperity Success May this Tamil New year bring them in to your life. Puthandu Vazhtukal! நிறைந்த வளம், மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
0 comments:
Post a Comment